இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
இளைஞர் வானொலி
செய்திகளைக் கேட்கின்றோம். அதனை இன்னும் கொஞ்சம் அதிகமாகத் திருப்பினால் சென்னையிலிருந்து கே. பி. சுந்தராம்பாள் அவர்கள் இன்னிசையைக் கேட்கின்றோம். மேலும் கொஞ்சம்
படம் 2. வானொலி உலக ஒருமைப்பாட்டை
விளைவிக்கின்றது.
அதனைத் திருப்பினால் திருச்சியிலிருந்து ‘கிராம நிகழ்ச்சிகள்’ நமக்குச் செவியமுதைத் தருகின்றன.