உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மந்திர அலைகள்

5


இவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டுமானால் பெட்டியின் குமிழைச் சிறிது திருகவேண்டியது தான் ! உலகம் முழுதும் பெட்டிக்குள் வந்து விடுகின்றது !! குமிழைத் திருகும்பொழுது நாம் ஒலியலைகளை விடுவிக்கின்றோம்; நிகழ்ச்சிகள் நமக்கு விருந்துாட்டுகின்றன. இந்த அலைகள் எவ்வாறு நமது பெட்டிக்குள் கொண்டு வரப் பெறுகின்றன? நம்மை வியப்படையச் செய்யும் கதையே இவ் வினாவின் விடையாகும். அதனை அடுத்துக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/13&oldid=1394176" இலிருந்து மீள்விக்கப்பட்டது