இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
இளைஞர் வானொலி
அலுவலகத்தின் மேலாளரும் உடன் பணியாற்றிய இயக்குபவர்களும் எவ்வாறு இவ்விருவரும் வியத்தகு முறையில் விரைவாகப் பணியாற்று
படம் 4. தாமஸ் ஆல்வா எடிசன்.
கின்றனர் என்பதைக் கற்பனையாலும் கண்டறிய முடியவில்லை. இந்த இளைஞர்கள் மேற்படி கருவி பயன்படாதபோது அதனை மறைத்துவைத்