உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இளைஞர் வானொலி


துவத்தை உணரமுடிகின்றது. நாம் ஒரிடத்திலிருந்துகொண்டு பேசும் கருவியின்மூலம் பேசுகின்றோம். நாம் பேசும் குரல்ஒலிகள் மின்னோட்டமாக மாற்றப்பெற்றுக் கம்பிகளின் மூலம் நம்முடைய நண்பரின் வீட்டையடைகின்றன. அங்குள்ள ஏற்குங் கருவியில் இந்த மின்னோட்டம் திரும்பவும் முன்னைய ஒலியலைகளாக மாற்றப் பெறுகின்றன. நம்முடைய நண்பர் நாம் பேசுவதை யெல்லாம் கேட்க முடிகின்றது. தொலைபேசி செயற்படும் முறை வானொலியில் பெரும் பங்கு பெறுகின்றது.


படம் . 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/32&oldid=1395058" இலிருந்து மீள்விக்கப்பட்டது