பக்கம்:இளைஞர் வானொலி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

இளைஞர் வானொலி

 சினையே பேசுவதைக் கேட்போம். இதைத்தான் தாமஸ் ஆல்வா எடிசன் பல்லாண்டுகட்கு முன்னர்ச் செய்து காட்டினார். எடிசன் கையாண்ட வட்டத் தட்டினைச் (disc) சுற்றிலும் ஒரு கொம்பு அல்லது குரல்பெருக்கியை (megaphone) வைத்து ஒலியைப் பெருக்கி அண்மை அறையிலுள்ளோரும் கேட்குமாறு செய்யலாம். ஆனால், ஒலியினை நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைல்கட்கு அப்பாலுள்ள இடங்கட்கு அனுப்புவது எவ்வாறு ? இதனை அடுத்துக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/38&oldid=1395316" இலிருந்து மீள்விக்கப்பட்டது