உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வியத்தகு மின்காந்தம்

35


மெதுவாகவே அசையும்; அசையவேண்டிய எண்ணிக்கையில் மிகாமலும் குறையாமலும் அசைந்து கொண்டிருக்கும். எனவே, கம்பிச் சுருள்களிலுள்ள மின்னோட்டத்தின் மிக நுண்ணிய மாற்றங்களுக்கேற்றவாறு தகடு அதிர்வடைகின்றது; ஒலியை உண்டாக்குமாறும் செய்யப்பெறுகின்றது. மின்சாரக் கருவிகளில் எவ்வாறு நாம் பேசும் ஒலி-அல்லது பாடும் ஒலி-வெளிப்படுகின்றது என்பதை அடுத்துக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/43&oldid=1395413" இலிருந்து மீள்விக்கப்பட்டது