இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒலி பெருக்கி
37
காலத்தில் பயன்படுத்துவதை நாம் நன்கு அறிவோம்; படத்தில் காணப்பெறுவதைப் போன்ற
படம் 14. பல்வேறு வகை ஒலிபெருக்கிகள்.
1. அடுக்கு ஒலிபெருக்கிக் கருவி: (ஒன்றன் கீழ் ஒன்றாகப் பல ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டிருக்கும் அமைப்பு). வெகு துரத்திலிருப்பவர்கட்கும் ஒலி நன்கு கேட்கும்.
2. பள்ளிகளிலும் பொது இடங்களிலும் தேவைக்கேற்றவாறு ஒலியைக் கூட்டவும், குறைக்கவும் வசதியுள்ள ஒலிபெருக்கி.
3. பொதுக்கூடங்களிலும் பள்ளிகளிலும் உள்ளே வைக்கப்படும் ஒலிபெருக்கி (Internal loud-speaker).
4, 5. மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் வெளியே பொருத்தக்கூடிய ஒலிபெருக்கி (External loud-speaker).
சிலவகைப் பெட்டிகளையும் கொம்புகளையும் மாநாட்டுப் பந்தலிலும் திறந்த வெளியில் அமைக்