இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வானொலி அலைகள்
49
கடந்து செல்லுகின்றன. அவை சுவரையும், தரையையும், வீட்டின் கூரையையும் ஊடுருவிச் செல்லுகின்றன. இங்கிருந்து அவை சந்திரமண்
படம் 19. மார்க்கோனி.
டலத்துக்குப் போய்த் திரும்பி வருவதற்கு மூன்று வினாடிகள் கூட ஆவதில்லை !
இ. வா.-4