உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்னணுக்கள்

55



இலட்சக் கணக்கான ஒருபங்கு நேரத்தில் மின்பொறி நம் கைவிரலிலிருந்து உலோகக் கைப்பிடிக்குத் தாவுகின்றது. அதன் பிறகு ஒன்றும் நடை பெறுவதில்லை. மின்னணுவைப் பொறுத்த வரையில் அது விரலிலிருந்து கைப் பிடிக்கும்,


படம் 33. காலடிகளைக் கம்பளத்தில் தேய்த்துக் கதவிலுள்ள
உலோகக் குமிழைத் தொடுதல்.

கைப்பிடியிலிருந்து விரலுக்குமாக மீண்டும் மீண்டும் மிகக் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான தடவைகள் பிரயாணம் செய்கின்றது! அது செல்லுவதை நாம் கண்ணால் காணமுடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/63&oldid=1396248" இலிருந்து மீள்விக்கப்பட்டது