இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17. நம்முடைய வானொலிப் பெட்டி
வாகன அலைகளும் அவற்றின்மீது இவர்ந்து வரும் ஒலியலைகளும் வன்மையாக்கப்பெற்று வானவெளியில் நாலா புறங்களிலும் பரவிவருகின்றன. நம்முடைய வீட்டின் கூரையின் மீதோ அல்லது வீட்டினுள்ளோ வைக்கப் பெற்றுள்ள வான்கம்பிகள் (aerials) அவற்றை ஏற்று நம்முடைய வானொலிப் பெட்டிக்குள் அனுப்பு
படம் 32. வீட்டின் மீதுள்ள வான்கம்பி
கின்றன. இந்த அல்களின் நீளம் நிலையத்திற்கு நிலையம் வேறுபடும் என்பதை நாம் அறிவோம்.
இ.வா-8