இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம்முடைய வானெலிப் பெட்டி 85
கள் வினாடியொன்றுக்கு 1,100 அடிவீதமும் செல்வதால், ஒலியலைகள் நிலையத்தின் ஒருபக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்குச் செல்வதற்குள் வானோலி அலைகள் வானவெளியில் வேகமாகப் பாய்ந்து நம் பெட்டியை அடைந்து விடுகின்றன.
படம் 34. வானொலிப் பெட்டி.
நம்முடைய அறையிலுள்ள வானொலிப் பெட்டியின் ஒரு சிறு குமிழைத் திருகி அகில உலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் நாம் கேட்கின்றோம் ! என்னே அறிவியலின் புதுமை !