பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராடார்

261

பலித்துத் திரும்பும் தன்மையுடையது. இவ்வாறு பிரதிபலித்துத் திரும்பும் நேரத்தின்

செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களைப் பெறும் ரேடார் கருவிகள்

அடிப்படையில் பொருளின் இருப்பிடத்தையும் தூரத்தையும் கணித்து அறியலாம். இப்

பணியைச் செய்வதே ராடாரின் முக்கிய வேலை.

ஒலி அலைகளைவிட மிக வேகமாகச் செல்வதை நுண்ணலைகள் (மைக்ரோ வேவ்ஸ்) எனும் ரேடியோ சிற்றலைகள் அதாவது சாதாரண ஒலி அலைகளைவிட ரேடியோ சிற்றலை அதிக ஆற்றலுள்ளவைகளாகப் பத்து