பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடவர் சிநேகமும் ஆபத்தும் 98.

  • இச்சணியன் என்னே எளிதில் விடமாட்டான் போலிருக் கிறதே! இப்பேயனிடமிருந்து நான் எவ்வாறு தப்புவது? என்ற சிந்தனையோடு திகைத்து கின்றுவிட்டேன். அவ லும் என்னே அணுகி விட்டான். எனவே, நான் கோப

மாக உனக்கு நான் அணிந்திருக்கும் நகைகள் கானே வேண்டும்?............ 'ன்ன்றேன். - . -

'ஆ...........ஹ.......ஹா வகைகளா? நீ அணிந்திருக் கும் ஆபரணங்களுக்காகவா உன்னே அழைத்து வந்தேன்? பேஷ் என்று அக்காதகன் பயங்கரமாகச் சிரித்துக் கொண்டே வந்தான். -

பின் என்ன வேண்டும்? எதற்காக என்ன இங்கு இவ்விருட்டில் அழைத்து வந்தாய்' என்று மிகவும் ஆத்தி ாத்தோடு கேட்டேன்.

புரொபர் சம்பத் குரங்குபோல் பல்லே விளித்துக் காட்டி, "நீ கோபமாக இருப்பதும் அழகாகத்தான் இருக் கிறது. நான் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என் பது உனக்குத் தெரியாதா? கண்ணே! அவ்வளவு சிறிய குழந்தையா நீ! இதோ பார்! என் விருப்பத்தைப் பூர்த்தி செய்தால் உன்னேப் பி. ஏ. பரீசைடியில் மாகாணத்துக்கே முதல் வகுப்பில் தேறும்படிச் செய்து வைப்பேன். அது மட்டுமா! உனக்கு என்னென்ன நன்மைசெய்ய வேண் டுமோ அவற்றையெல்லாம் அவ்வப்போது செய்வேன்! ஒரு பெரிய கலாசாலைக்கு ஆசிரியையாக்கி வைப்பேன். ............” என்று அடுக்கிக்கொண்டே போய் என்னே நெருங்கி வந்தான். - ". எனக்கோ கோபம் உச்ச கில்யை யடைந்தது. என்ன ஏதேதோ உளறிக்கொட்டிக்கொண்டே என்ன நெருங்குகிருய் மரியாதையாக என்ன, விட்டுப். போய்