பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடவர் சிநேகமும், ஆபத்தும் 99.

மணி ஒன்பதுக்கு மேலாகி விட்டதே............ 'என்று. ஆங்கிலத்தில் கேட்டான்.

என் மனத் துணுக்குற்றது. நான் யாரென அறிந்து பெயரிட்டு அழைத்த அவ்வாலிபன் யாரென ஏறிட்டுப் பார்த்தேன். நான் நினைத்தது சரியே! அவ்வாலிபன் வேறு யாரு மல்லன், ஜான் கில்பர்ட் என்னும் பெயருடைய எனது நண்பனே யாவன். 'ஆ' கில்பர்ட்! நல்ல சமயத் தில் நீ எதிர்ப்பட்டாய்; வேறு யாரோ என்றெண்ணி யல் ’ என்று காத் கழுதழுப் பக் கூறினேன். என்னே யறியாது என் கண்களிலிருந்து நீர் ஆருகப் பெருகி வழிந்தது.

இக்காட்சியைக் கண்ட ஜான் உண்மையிலேயே

லவோ பயந்து போனேன்............

மனம் பதறிப் போய்விட்டான். என்ன சமாசாரம் என் கண் கலங்குகிருப்: விஷயத்தைச் சொல்; சீக்கிரம்' என்று மிகவும் படபடப்போடு கேட்டான். -

நான் நடந்த சம்பவம் முழுவதையும் அவனிடம் விவ ரித்துக் கூறினேன். ஜான் கோபத்தால் கொதித் தெழுங் தான். அப்போதே புரொபஸர் சம்பத்தைக் கண்டுபிடித்து அவனைத் தக்கபடி தண்டித்துப் புத்தி கற்பிக்க வேண்டு மென்று கூறி, அவன் விழுந்திருக்கும் இடத்தைக் காட்டும் படி என்னே பழைத்தான்.

கான் புரொபஸர் சம்பத்தைத் தண்டிப்பது பற்றிப் பின்னர் கவனிக்கலாமென்றும், மிகவும் நேரமாய்விட்ட படியால் முன்னர் பங்களாவுக்குச் செல்லுவதற்கு வழி செய்யவேண்டும் என்றும் கூறினேன். ஜான் என்னேக் குதிரைமீது எறி யுட்காரும்படிக் கூறினன். எனக்குக் குதிரைமீது சவாரி செய்து பழக்கமில்லை யாதலாலும், சிகே கனே யாயினும் ஜான் வாலிபனுதலால், அவனுேடு கவர்ரி: