பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 10s

தைக் கவலைப் படுத்திக்கொள்ளவேண்டாம்-அது கிடக் கட்டும். சில நாட்களுக்கு நான் ராஜதானி கலாசாலைக்குப் போவதை நிறுத்தி வைக்கலாமென்று கினைக்கிறேன். நீங் கள் என்ன சொல்கிறீர்களப்பா' என்று கேட்டேன்.

ஏன்? புவன!” என்று வியப்போடு கேட்டார் என் தந்தை. : : ,

ஒன்று மில்லை. இந்த ஆடவர்களோடு சேர்ந்து படிப்

பது எனக்குப் பிடிக்கவில்லை. நான் எடுத்திருக்கும் சப்ஜக்

டைப் போதிக்கும் பெண்கள் கலாசாலே நம் நகரில் வேறு எங்கும் இல்லையா? அப்பா!' என்று சிறிது இழுத்தாம்

போல் கேட்டேன். х

அப்படி யொன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே!

(சிறிது நேரம் தம் நெற்றியை விரல்களால் அழுத்திய வண் ணம் ஏதோ யோசித்து) ஆமாம். இப்போதுதான் ஞாபகம்

வருகிறது. ஒரு வாரத்துக்கு முன் பேப்பரில் ஒரு விளம்

பரத்தைப் பார்த்தேன். அதில் வடகாட்டிலிருந்து யாரோ வந்து உயர்தர படிப்புப் படிக்க விரும்பும் கலாசாலைகளில் சேர்ந்து படிக்க முடியாதி @LisirsSjšāras “Mahila Devi ாக college என்ற பெயரோடு ஒரு தனிக் கலாசாலை

ஏற்படுத்தப் போவதாகவும், அதில் எஸ். எஸ். எல். ஸி. வகுப்பிலிருந்து எம். ஏ. வகுப்புவரை எல்லாவிதமான விஷ யங்களும் கற்றுக்கொடுத்துப் பரிசுைக்குத் தயாராக்குவ தாகவும் போதிப்பவர்களெல்லாம் மேட்ைடில் உயர்தரப் பட்டம் பெற்ற பெண்மண்ணிகளே யென்றும், பிரின்ஸ்பால் மிஸஸ். மஹிளாதேவி எம். எ (Oxon) எல். எல். பி. என். லும் வங்காளி மாதென்றும், அடுத்த வருஷம் பரீசுைக்கு ஆஜர்ருக விரும்புபவர்கள் உடனே இக்கலாசாலையில் துே. இன்ன்ப்பித்துக்கொள்ள வேண்டுமென்றும் விவரிக்கம்