பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்வியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 109

என் தந்தை சிறிது ஆத்திரத்தோடேயே, கான் தான் சொல்கிறேன்; நீர் குறிப்பிட்ட இடங்களுக்கு நான் போனது கூட இல்லையென்று. நீர் அதைக் கவனியாது சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக் கிறீரே!-இவ்வளவு தாரம் பீடிகை எதற்கு? நீர் என்ன நாடிவந்த காரியத்தைச் சொல்லித் தொலையுமே!’ என்று

கேட்டார்.

கோபித்துக் கொள்ளாதீர்கள் இவ்வளவு காலேயில் தங்களைத் தொந்தரவு செய்கிறேன் என்று எண்ணவேண் டாம்.-நான் இதற்கு முன் தங்களைப் பார்த்துப் பேசிப் பழகியதில்லை யென்முல், தங்கள் பெயர், தகுதி வியாபாரம், குடும்ப விஷயம் இவ்வளவும் எனக்கு எப்படி, சார், கெரிங் திருக்க முடியும்? இதைத் தாங்கள் சிறிது யோசித்துப்

பார்க்கே வண்டும்........ ”என்று அம்மனிதர் வாதித்தார்.

யாரிடமும் சாந்தமாகப் பேசும் இயல்பு வாய்ந்த என் தந்தை தம் பொறுமையை இழந்தவராய், “ggaur! உமக்கு என்ன! ஏதேனும் மூளையில் கோள்ாறு உண்டா! நமக்குள் இதற்கு முன் அறிமுகமாகி யிருக்கவேண்டுமென்ற அவசி பமேயில்லை; வந்த காரியத்தைத் தெரிவியும் என்று எத்தனை முறை உமக்கு எடுத்துச் சொல்வது? அதைக் கூருமலே ஏதேதோ கூறி என்னத் தொந்தரவு செய்கிறீரே?-எனக்கு மிகவும் வேலை யிருக்கிறது. இன்னும் கால்மணி சேர்த்தில் கம்பெனிக்குப் போகவேண்டும். நீர் எதற்காக என்ன காடிவந்தீர் என்ற விஷயத்தைச் சொன்குல் சொல்லும் இல்லாவிடில் நான் எழுந்து போகிறேன்" என்ற். க்ரி எழுந்திருப்பதுபோல் பாவனை செய்தார். 法 。”·

வந்த மனிதர் தாம் உட்கார்க் இடத்தைவிட்டு துள்ளி எழுந்துள்ன் தந்தையைப் பார்த்து இர்க்கம்ாகக் கைய்ம்ர்த்தி,