பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இவ்வுலகைத் திரும்பிப் LTGET

'தயவுசெய்து கொஞ்சநேரம் இரும். தங்களுக்கு ஆபாச மேற்படும்படியாக ஏதேதோ விண் வார்த்தைகள் பேசி விட்டதற்காக வருந்துகிறேன். ஒன்றுமில்லை: நான் தங்கள் சமூகம் வந்ததன் நோக்கம்......... ......."என்று வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்காமலே, ஹாட்டை யெடுத்து மடி மீது வைத்துக்கொண்டு தலையைச் சொறிய ஆரம்பித்தார்.

என் தந்தை வெறுப்போடு அம்மனிதரது முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். என் தந்தை முகத்தைச் சுளித்தும், பதட்டமாகப்பேசியும் இதற்குமுன் நான் பார்த்த தில்லை. அப்பேர்ப்பட்டவர் இவ்வளவு கடுமையாக இப் போது இருப்பதைப் பார்த்தால், வந்த மனிதர் தோற்றத் தில் ஆடம்பரமாகவும், கம்பீரமாகவும் காணப்பட்டாலும் எவ்வளவு அற்பத்தனமாக-ஆபாசமாக-நடந்து கொண்டி ருக்கிருர் என்று தெரிந்தது. -

அம்மனிதர் மீண்டும் பேச முயன்று, சார்! தங்களுக்கு இப்போது வயதென்ன ஆகிறது? நான் கடைசி முறை யாகப் பார்த்தபோதுகூட மிகவும் இளமையாகக் காணப் பட்டீரே! இரண்டு மூன்று வருடத்துக்குள் இவ்வளவு மாறுதலா? இப்போது தங்கள் முகத்தில் முதுமை தலே காட்டிவிட்டதே! அதோடு தங்களுக்கு ஏதோ உள்ளே வியாகி யிருப்பதாக முகத்தின் மிலுமினுப்பிலிருந்து தெரி கிறது-ஆமாம்; தாங்கள் ஏன் இன்ஷியூர் செய்துகொள் ளக்கூடாது? தங்களுக்குப் பின்னல் தங்கள் மனைவி மக்க ஆககு à. பேருதவியாக இருக்குமே!’ என்று நெடுநேரம் அனைத்து வளைந்து பேசிக் கடைசியாகத் தம் தாண்டிலைப்

- - - - - -- ... . - 密”。 y: : : : - -

இப்பேச்சைக் கேட்டு என் தந்தைக்கு ஒரு பக்கத்தில் கோபமும்,மற்ருெரு பக்கத்தில் சிரிப்பும் வந்தது. அவர் அம்