பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 1.19%

முறையாகும். அம் முறைப்படி இம்மனிதர், உங்களைப் பற்றி உங்கள் சிநேகிதர் யாரிடமோ விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கிருர். அப்புறம் இவரது கையாளான சாஸ் திரியிடம் விஷயத்தைக் கூறி, நீங்கள் இன்வியூர் செய்து கொள்வது அவசியம் என்று உங்கள் மனதுக் கேற்படும் படி ஜோஸியஞ் சொல்ல வேண்டுமென்று அனுப்பியிருக் கிரு.ர். அதன்படி அந்த சாஸ்திரி உங்களிடம் வந்து வாயில் வந்தவாறு உளறிக் கொட்டி வீணுக வருந்துமாறு செப் திருக்கிருன். அந்த சாஸ்திரி கூறிய ஜோஸியத்தைக் கேட்டு உங்களுக்கு உண்மையிலேயே கெட்ட காலம் வந்து விட்ட தாக அஞ்சி வருந்தினர்களா இல்லையா? மறைக்காதீர்கள் உண்மையைக் கூறுங்கள்’ என்று குதுனகலமாக வினவினர்.

என் தந்தை, இப்போது எல்லாம் விளங்கிவிட்டது. நான் வீணுகவன்ருே மனம் வருந்தினேன்? நாளுகிலும் பரவா யில்லையே பாவம், பேதையாகிய தனலசஷ்மியு மல்லவா மிகவுக் துயருற்றிருக்கிருள். இன்னமும் அந்த ஜோஸியன் உளறியவைகளையேதான் எண்ணிக்கொண் டிருப்பாள்-அவளுக்குதான் துன்பப்படுவதோ சொத், தெல்லாம் போய்விடுவதோ பெரிதல்ல. அவள் உயிருக் குயிராக கினைத்துக்கொண்டிருக்கும் புவனவுக்கு ஏதோ 'தத்து ஏற்படுமென்று பிதற்றினனே அம் மடையன்: அதைத்தான் பிரமாதமாகக் கருதி செஞ்சங் கரைந்து கொண்டிருப்பாள்-ஆ என்ன உலகம் தங்கள் வயிறு. வளர்ப்பதற்கு-தங்கள் மனைவி மக்கள் நன்முக வாழ்வ. தற்கு-பிறரைத் துன்புறுத்திப் பணம் பறிக்க வேண்டுமா! தேகத்தை உழைத்து - அறிவை உபயோகப்படுத்தி-கல்ல வழியில் பணம் சம்பாதிக்க இவ். அயோக்கியர்களுக்குத் தெரியாதா ஆளப் பார்த்தால் ஆடம்பரமாகக் காணப்