பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்


மாகவே இருந்தது. ஆனாம், எனது தற்போதைய மனப் போக்குக் கொத்த பாடலைப் பாடியவர் யார் என்று அறிய என் மனம் மிகவும் விழைந்து நின்றதால், இக் கஷ்டத்தையெல்லாம் பொருட்படுத்தாது மெல்ல மெல்ல ஏறி மலையுச்சியை யடைந்தேன்.