பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹிளாதேவி கலாசாலை மர்மம் 128

பெரும்பாலோர் கலாசாலைகளில் படித்துப் பரீக்ைஷயில் தேர்ச்சிபெறத் தவறியவ்ர்களாகவே இருந்தனர். அன்னர் மீண்டும் கலாசாலைகளில் சேர்ந்து பனங்கட்டிப் படிக்க முடியாமையால் இதில் சேர்ந்ததாகத் தெரிந்தது. அது கிடக்க.

ஒரு நாள் எங்கள் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அச்சமயத்தில் பிரின்ஸ்பால் மஹிளாதேவியே எங்களுக்குப் பாடத்தைப் போதித்துக் கொண்டிருந்தார். அவரது போதிப்பு முறை எனக்கு மாத்திரமல்ல, பொதுவாக எல்லா மாணவிகளுக்குமே நன்முகப் பிடித்திருந்தமையால், அவர் பாட விஷயத்தை எடுத்து விவரிப்பதைச் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். இக் கியிைல் திடீரென்று டக் டக் என்று பூட்ஸ் சப்தம் கேட்கவே, யாவரும் எககாலத் தில் திரும்பிப் பார்த்தோம். எங்கள் வகுப்பு அறையின் வாயிலண்டை, ஐரோப்பியரைப்போல் காணப்பட்ட ஒரு கனவானும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் இரு கான்ஸ் டேபிள்களும் தோன்றினர். இன்ஸ்பெக்டர் முன்னே வர அக்கனவான் கான்ஸ்டேபிள்கள் காவலோடு நட க்து வந்து கொண்டிருந்தார். பிரின்ஸிபால் இக்காட்சியைக் கண்ட தும் வாய்விட்டு அலறி மூர்ச்சையாகி விழுந்தார். மான, ளாகிய நாங்கள் ஒன்றுக் தோன்றத் திகைத்து கின்ருேம்.

இன்ஸ்பெக்டர் முதலியவர்களுங் கூட சில விநாடிகள் அசைவற்று துரத்திலேயே கின்றுவிட்டனர். ஆகுல், மேம் குறித்த கனவான் முகத்தில்மட்டும் எவ்வித சலனமும் காணப்படவில்லை. இதற்குள் எனக்குப் பக்கத்தில் உட் கார்ந்திருந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணும். மீளும்பாள். என்ற மங்கையும் ஒடிச்சென்று பிரின்ஸிபால் மஹிவா கேவி யைத் அாக்கி, நாற்காலியில் உட்காாவைத்தன்ர். இகம்