பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

“புவன புவனll என்ன சமாச்சாரம்? உங்கள் டியூ டோரியல் காலேஜைப் பற்றிப் பத்திரிகையில் எதோ போட் டிருக்கிறதே! உங்கள் பிரின்ஸிபால் கைது செய்யப்பட்டு விட்டாராமே! உண்மையென்ன?’ என்று பதைபதைப், போடு கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் என் தக்கை. அவர் அப்போதுதான் கம்பெனியிலிருந்து வந்து கொண்டிருந்தார். ஆதலால் இதுவரை அவரிடம் கலாசாலேவில் நடந்த விஷயத்தைத் தெரிவிக்கச் சந்தர்ப்பமே வாய்க்க வில்லை. விஷயம் புரியாது ஏதோ களேபரம் ஏற்பட்டுவிட்ட தென்று பிரமாதமாக எண்ணி மனக்கவலே யடையப்போகி: முர் என்ற கருத்தினுல், என் தாயிடமும் இவ்விஷயத்தைக் கூறவில்லே. எதிர்பராாதவாறு ஏற்பட்ட இச்சம்பவத்தால் என் மனம் பெரிதுங் குழப்பமடைந்திருந்தது. ஆகவே நான் சாயங்காலம் என் தோழிகள் சிலரோடு கடற்கரைக்குப். பொழுது போக்கப் போய்விட்டு, என் தந்தை வருவித்ர் குச் சில விநாடிகளுக்கு முன்தான் திரும்பி வந்தேன் என' லும், அத் திகில் இன்னுந் திராமையால். மாளிகையின் உள். ளுக்கும் வெளிக்குமாக உலாவிக்கொண்டிருந்தேன். திடீ ரென்று என் தந்தையின் குரல் கேட்கவே திரும்பிப்பார்த்து - *அப்பா வந்து விட்டீர்களா! எங்களுக்குக்கூட ஒன்றுக் தெரியாதப்பா? திடீரென்று காலையில் போலீஸார் வந்தனர்; பிளின்லிபர்ல் மஹிளா தேவியை எதோ மோசடிக் குற்றம் என்று சொல்லிக் கைது செய்துகொண்டு போனர்கள். காலேஜ் கட்டிடங்கூட இல் வைக்கப்பட்டிருக்கிறது....... ஆமாம். பத்திரிகையில் என்ன போட்டிருக்கிறதப்ப்ர்: காண்பியுங்கள்; பார்க்கலாம்" என்று சொல்லி அவர் கையில் வைத்திருந்த பத்திரிகையைத் துடி தடிப்போடு வாங்கினேன். பிரிக்கப் பார்த்தேன். ஓரிடத்தில் பெரிய