பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வாய்கிறவாது அமைதியாக இருந்தே கேட்டு வந்தேன். முகவாய்க் கடையின் மீது கையை வைத்துத் தலையைத் கொங்கவிட்டுக்கொண்டிருந்த புவனசுந்தரி சிறிது நேரங் கழித்து மீண்டும் பேசலானுள்:-"அது போகட்டும் நண் பரே! நான் பி. ஏ. லீனியர் வகுப்பில் வாசித்துக் கொண் டிருக்குங்காலம், பரீகூைக்கு இன்னும் இரண்டு மாதங், கள்தான் இருக்கின்றன. பரீசைடியில் சான் கட்டாயம் தேறிவிடுவேன் என்று எல்லோரும் உறுதியாக நம்பினர். எனக்கும் அந்த தைரியம் உண்டு. ஏனென்ருல், என்ன தான் விளேயாட்டிலும் கேளிக்கையிலும் என் மனம் ஈடுபட்டு கான் பொழுது போக்கிக்கொண்டு வந்தாலும், அன்றன் றைய பாடங்களை ஒழுங்காகப் படித்து மனதில் பதிய வ்ைத் துக்கொள்வது எனது வழக்கம். அதோடு, நான் சிலரைப் போலப் பெற்றேர்களுக்காகவும், மற்றவர்கள் வற்புறுத்த லுக்காகவும் படிக்காமல், எனக்காகவே உற்சாகத்தோடு படித்து வந்தேன். வகுப்பிலும், நான் மற்ற மாணவர்களைக் காட்டிலும் முன்னணியிலேயே இருந்து வந்தேன். ஆகவே, பfகூைடியில் நான் கட்டாயம் தேறிவிடுவே னென்பதில் என்னேவிட புரொபவர்களுக்கும் என் தோழர்களுக்கும் பெரிதும் நம்பிக்கை யிருந்ததில் ஆச்சரியமில்லே பல்லவா!'

இங்கிலேயில், என் பெற்ருேர் பரீrை முடிந்ததும் எனக்கு விவாகஞ் செய்ய வேண்டுமென்ற கோக்கத்தோடு தகுந்த வர&னத் தேடலாயினர். இவ்விஷயமாக அவர்கள் உதடு அசைந்தகோ இல்லையோ எனது உறவினர்களில் பலர் தங்கள் பிள்ளைகளைக்கொடுக்க நான் முக்தி, நீ முந்தி என்று வந்தனர். எப்போது பார்த்தாலும், எங்கள் மாளிகையில் உறவினர் வருவதும் போவதும் விவாகப் பேச்சுப்பேசுவ து மாகவே இருந்தனர். இது எனக்குப்பெரிதும் சங்கடத்தை