பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

னேன். சிறிது நேரத்தில் எனக்குண்டான குழப்பத்தை இதுவரை இருட்டாயிருந்தமையால் சிதம்பரநாதன் அறிக் திருக்க முடியாது. ஆகவே நான் விளக்கை யேற்றிவிட்டு அவனே நோக்கியதும், திடீரென்று திடுக்கிட்டு நின்ருன். ஆஞல், அவன் அக்கிலேயை அடுத்த கணத்தில் சமாளித்துக் கொண்டான். எனினும் அவன் முகத்தில் அசடு வழிந்தது. அவன் ஒன்றுஞ் சொல்லாது தயங்கி நிற்பதைக் கண் டதும், எனக்கு மீண்டும் பயமுண்டாயிற்று. என் தாய் தந்தையருக்கு ஏதோ விபத்து நேர்ந்திருக்க வேண்டும்; அதைச் சொல்லத்தான் இவன் தயங்குகிருன் என்று நான் எண்ணியதால் படபடப்போடு, அவனை யணுகி, என்ன சிதம்பரம் என் தயங்கி நிற்கிருப்! அப்பாவும் அம்மாவும் வந்து விட்டார்களா?' என்று கெட்டேன்.

அதற்கும் அவன் பதில் சொல்லாது நின்மூன். எனவே, எனக்கு மேலும் சந்தேகம் அதிகமாகிவிட்டது. 'என்ன பதில் கூருமல் மெளனஞ் சாதிக்கிருய் சிதம்பரம்? அவர் களுக்கு என்ன நேர்க்கது சொல்-விஷயத்தைச் சொல். கடந்ததைச் சொல்-மறைக்காமல் சொல்-உடனே சொல், என்ன என்ன! உனக்கு வாய்டைத்தா போய்விட்டது? என்று ஆத்திரத்தோடு வினவினேன். உடல் என் கட்டுக் கடங்காமல் பதறியது. இன்னும் ஒரு விநாடியில் தலை கிறுக்கி விழுந்துவிடுவேன் போலிருந்தது. ஆகவே, நான் பின்லுக்குப் போய்க் கட்டிலின் முகப்பைப் பிடித்துக், கொண்டு சாய்ந்தாற்போல் கின்றேன்.

சிதம்பரநாதன்முகத்தில் புன்சிரிப்புத் தோன்றி மைறக் கக அஆன்தல் இளித்துக்கொண்டே என்ஜின் துை என்ன சுந்தரி இப்படிப் பதைக்கிருப்? வெளியே ேதா காரியமாகப் போனவர்கள் வேலே முடிந்தால் வருகிறர் கள்