பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதிம்பர நாதனின் கலியான வெறி 151.

போனேன். என் தேகத்தில் மின்சார சக்தி தாக்கியது. போன்ற ஒருவித உணர்ச்சி யேற்பட்டது. அவ்வுணர்ச்சி என்னே மயக்கத்தினின்றும் தட்டி யெழுப்பியது போன் திருந்தது. அச்சத்தால் கண்களைத் திறந்துகொண்டு பார்த்தேன். என்ன ஆச்சரியம்! எனக்கெதிரில் கலா சாலேத் தோழனை ரீநிவாசன் கையில் தடியுடன் கின்று. கொண்டிருந்தான்.

நான் அவனப் பார்த்ததும் தாங்க முடியாத ஆச்சரி யத்தோடு, ஆ! நீயா சீனு!” என்று கேட்டேன்.

அவன் புன்சிரிப்போடு 'ஆம்” என்று மெதுவாகக் கூறி r. 3

"இங்கு எப்படி வந்தாய்!”

SSAAAS S S S S S S S S S S CCCC S S S S S S S S S S S S S S S S

SSAS SSAS SSAS SSAS SSAS SSASACCCCCCCS S S S C CCCC S S S AAAA S AAAA S

என்ன மெளனமா யிருக்கிருப் சீனு! நீ இங்கு ఇG வதற்கு ஏதேனும் சந்தர்ப்பம் இருக்க வேண்டு மல்லவா!'

எனது கேள்விகளுக்கு ரீநிவாசன் பதில் கூருது தலே. குனிந்து நிற்கவே, நான் அவனைச் சிறிது நேரம் கூர்ந்து நோக்கி விட்டு, எப்படியோ நீ நல்ல சமயத்தில் வந்து என் மானத்தைக் காப்பாற்றினப் இல்லாவிட்டால், நான் இக் நேரத்திற்குள் என்ன கதிக்காளாய் இருப்பேனே! கடவுள்

கான் உன்னே இங்கு கொண்டுவந்து விட்ட என்று