பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கினைக்கிறேன். தக்க சமயத்தில் வந்துதவிய உனக்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை” என்று

நன்றி யறிதலோடு கூறினேன்.

பூநீநிவாசன் அச்சமயம் என்னைப் பார்த்த பார்வை என் மன நிலையை அவன் ஆராய்வதுபோல் தோன்றியது. அவன் மெல்லிய குரலில், புவன நான் என்ன அப்படி பிரமாதமான உதவி செய்துவிட்டேன்? அப்படி யொன்று மில்லே. தோழர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சம பம் வாய்க்கும்போது உதவிசெய்வது இயற்கை கடமைப் பட்டு மிருக்கிருர்கள். அது இருக்கட்டும். சான் இங்கு இந்நேரத்தில் எப்படி வந்தேன்; எதற்காக வந்தேன் என்று நீ கேட்டபொழுது உடனே பதில் சொல்லாது நான் தயங்கியதைக் கண்டு விகற்பமாக ஒன்றும் கினைத்துக் கொள்ளக்கூடாது. விஷயத்தைச் சொன்னுல் நீ கோபித் துக்கொள்ளமாட்டாயே!” என்று கேட்டுத் தன் பேச்சை கிறுத்தினன்.

நான் ஒன்றும் வாய் திறந்து பேசாது, தலையை மட் டும் அசைத்தேன். எனவே நீநிவாசன் மீண்டும் பேச லானன். 'இன்று இரவு இவ்வித சம்பவம் நிகழும் என்று எதிர்பார்த்தே இவ்விடம் வந்தேன்....................”

நான் இடைமறித்து, என்ன, இவ்வாறு நிகழு மென்று நீ எதிர்பார்த்தாயா? உனக்கு எப்படித் தெரியும்?” என்று பெரு வியப்போடு கேட்டேன்.

பூநீநிவாசன் சிரித்துக்கொண்டே, சொல்லுகிறேன்; அவசரப்படாதே! உனக்கு விவாகஞ் செய்யவேண்டு அன்று உனது பெற்ருேர் பேச்சு ஆரம்பித்தபோதே விஷ பறியலானேன்! அதன் பின்னர், அவ்விஷயத்தின் க்கையும், அது சம்பந்தமாக உனது மன கிலேயையும்