பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரநாதனின் கலியான வெறி 153.

கவனித்து வந்தேன். இது சம்பந்தமான தகவல்களே எனக் அவ்வப்போது தெரிவித்து வருபவன் உங்கள் மாளிகையின் வேலைக்காரர்களில் ஒருவகிைய ராமனேயாகும். அவனிடம் தான் பக்குவமாகச் சிநேகஞ் செய்து உன் விவாக சம்பந்த மான விஷயங்களே அவன் வாயிலாகக் கிரகித்து வந்தே;. அவன் ஒரு அப்பாவிபாயிருந்து வருவதால் அவனைப்பயன் படுத்திக்கொள்வதற்கு எளிதாயிருந்தது. அவன் எனது உண் மையான ஒற்றன். உன் பெற்ருேரும், மற்ருேரும் இன்று இரவு, சிதம்பரநாதன் உன்னேடு கலந்துபேசி ஒருவித முடிவுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருப்பதாக அவனே எனக்குத் தகவல் தெரிவித்தான். எனவே, கான் இரவு 9-மணிக்கு இம் மாளிகைக்கு வந்து மறைந்திருந்து என்ன கடக்கிறதென்று கவனித்து வந்தேன். பொதுவாக, உனக்கு உன் பெற்ருேர்விவாகத்துக்குச்செய்துவரும் முயற் சியை விரும்பவில்லை என்று எனக்குத் தெரியுமாயினும், உன் அம்மான் மகினுகிய சிதம்பரநாதன் விஷயத்தில் தி என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிருய் என்பது தெரியா தாகையால், அதைக் கவனிக்கக் காத்திருந்தேன். நீ அக்கிழ வைேடு பதினுேரு மணிவரை பேசியிருந்துவிட்டுப் படுக்கச் சென்றதும் அதற்கு மேலேயே சிதம்பரநாதன் வெளியே யிருந்து உன் அறைக்குள் துழைந்ததும், சிறிது நேரத்திற். கெல்லாம் நீ உரத்துப்பேசியதும் எனக்குச் சந்தேகத்தையும் பரபரப்பையும் உண்டாக்கவே முன்பின் யோகிக்காமல் உங்கள் சச்சரவில் குறுக்கிடலானேன். உன் சொந்த விஷ யத்தில் நான் தலையிட்டதற்காக என்னே மன்னிக்க வேண்டு கிறேன். நான் இவ்வளவு தாரம் இவ்விஷயத்தில் ஈடுபட்ட் نتيه உன் மீது எனக்கு ஏற்பட்டுள்ள அன்பே காரணம். அன் பிற்கு முண்டோ அடைக்குத்தாழ்! அதை அடக்க ஆற்றஇ முண்டோ” என்று நயமாகப் பேசினன். :

11 :