பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரEாதனின் கலியான வெறி 155

கினன். எனக்கென்னமோ, மனம் ஒரு கிலேயிலில்லாது தத் தளித்துக் கொண்டிருந்ததால், சிதம்பரநாதன் மூர்ச்சை தெளியும்வரை ராமனை அங்கேயே இருக்கும்படிக் கட்டளை பிட்டுவிட்டு, பூரீநிவாசனிடம் ஒன்றும் பேசாமலே நேரே என் அறைக்குப் போய்க் கதவைத் தாளிட்டுக்கொண்டு மிகவும் அயர்ச்சியோடு படுக்கையில் விழுந்தேன். அப்புறம் அங்கு என்னுயிற்று, நீநிவாசன் எப்படிப்போனுன் என்ப கொன்றும் எனக்குத் தெரியாது.

வேலைக்காரி பொன்னு கதவைத் தட்டி என்னைக் கூப், பிடுஞ் சத்தத்தைக் கேட்ட பிறகுதான் நான் கண் விழித்து எழுத்தேன். அப்போது காலை மணி 8.30 ஆயிருந்தது. எனவே, நான் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனேன். பொன்னி, என் தந்தை என்னேப் பார்க்கக் காத்துக்கொண்டிருக்கிருரென்றும், உடனே காலேக் கடனே. முடித்துவிட்டு வரும்படித் தெரிவிக்கச் சொன்னரென்றும் கூறினுள். அப்போதுதான் என் பெற்ருேர், சிறிய தந்தை குடும்பத்தார் முதலிய எல்லாரும் மாளிகைக்கு வந்துவிட் டார்கள் என்று அறிந்தேன். ஆனல் நான் புறக்கடைக்குப் போகும்போது, அங்கு ஒரு பக்கத்தில் என் தாயும் சிற்றன் னேயும் ஏதோ இரகசியமாகவும் கவலை தோன்றவும் பேசிக் கொண்டிருக்கக் கண்டேன். நான் ஆவலோடு அவர்களே அணுகினேன். அவர்கள் என்னைக் கண்டதும், திடுக்கிட்டுப் போனர்கள். அதிலிருந்து அவர்கள் அச்சமயம் என்ன அங்கு எதிர்பார்க்காதவர்கள் போலவும், என்னைப்பார்க்க விரும்பாதவர்கள் போலவும் காணப்பட்டனர். என் தாய் என்னிடம் ஒன்றும் பேசாமலே முகத்தைத் திருப்பிக் கொண்டுபோய்விட்டாள். என் சிற்றன்னை என்னேச்சூனி யம் வைப்பவள்போல் ஒரு முறைப்பு முறைத்துப் பார்த்த