பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

| டுச் சென்ருள். இவ்வேறுபாடு என்ன மிக மன வேத ஆனக் குள்ளாக்கியது. என்னே ஒரு விநாடியும் பிரிந்திருக்கச் அகியாத என் தாய்-அவ்வாறு பிரிந்திருந்து வந்தால் என்ன ஆர்வத்தோடு தழுவி முத்தமிட்டு மனங்குளிரும் என் அரு மைத்தாய் எக் காரணத்தால் னன்னேப் பார்த்துப் பேசாது சென்றுவிட்டாள்" என்று சிந்தித்துக்கொண்டே காலக் கடன. முடித்துக் குளித்துவிட்டு நேரே என் தந்தையிடஞ் சென்றேன். என்னைப்பார்த்த வேலேக்காரர் முதல் மாளிகை யிலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் ஏதோ குசுகுசு’ வென்று பேசிக்கொண்டனர். பொதுவாக மாளிகை முழு வதுமே ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. எனக்கு இதற் கெல்லாம் காரணம் ஒன்றுமே விளங்கவில்லை. 3. என் தந்தை தன் கையில் ஏசோ கடிதத்தை வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிக்கனேயிலிருந்தார். நான் அவரிடம் போனதும், அவர் அக் கடிதத்தை என் கண்ணில் படாத வாறு கையில் வைத்துக் கசக்கிக்கொண்டே, வா அம்மா! இப்போதுதான் எழுந்தாயா? காப்பி சாப்பிட்டு ஆயிற்ரு? என்று கேட்டார். இருந்தாலும், அவர் முகம் இயற்கையாக உள்ள @一 ற்சாகத்தோடு காணப்படவில்லை. -

என் தந்தை எனது மனநிலையை முன்னமேயே அறிந்து கொண்டவர்போல், புவன கேற்று உன் விஷயத்தில் தவ முக நடந்துகொண்டேன் என்பதைச் சிறிது நேரத்துக்கு முன்தான் அறிந்தேன். உன் தாய் பேச்சைக்கேட்டுப் புத்தி கெட்டேன். அவள் என்னே வற்புறத்தியழைத்துக்கொண்டு போனதன் நோக்கம் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. ன இடத்தில், குழந்தை தனியாக இருக்குமே என்று கூறியபோது, அவள் பொம்பூருக்குப் போன தன் முதலியவர்கள் இந்தோம் வந்திருப்பார்களென்றும், ஆதலால குழந்தையைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய