பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரநாதனின் கலியான வெறி 157

தில்லை யென்றுஞ் சமாதானஞ் சொன்னுள்........தன் சகோ, தான் மகன் கிதம்பரநாதனுக்கு உன்னே விவாகஞ் செய்து, கொடுக்கும்படிச் சில நாட்களாக வற்புறுத்தி வந்தாள். அகற்கு நான் குழந்தை சம்மதப்பட்டால் அவ்வாறே. செப்துவிடலாமென்று கூறினேன். அதன் மீதுதான் உன்னே வசப்படுத்திச் சம்மதம்பெற இச்சூழ்ச்சியை அக் காளும் தங்கையுமாகச் சேர்ந்து செய்திருக்கிருர்கள் என்று தெரிகிறது...............உம், அதை யெல்லாம் இப்போது பேசுவதில் என்ன பயன்?........புவன? நீ ஒன்றும் வருத்த முருதே அம்மா! சிதம்பரநாதனும் போய்த் தொலைந்தான். அவன் யாரிடமும் சொல்லாமல் கடிதமட்டும் எழுதி வைத்துவிட்டு விடியற்காலையிலேயே புறப்பட்டு ஊருக்குப் போய்விட்டான். நீ அவனுக்குச் சரியான பாடங் கற்பித் தாய்' என்று வருக்கக் தோன்றக் கூறி முடித்தார்.

சிதம்பரநாதன் யாரிடமுஞ் சொல்லாமல் ஒட்டம்பிடித் தான் என்ற செய்தி எனக்கு ஆச்சரியத்தை விளேத்தது. ஆலுைம், ரீனிவாசன் இங்கு வந்து குறுக்கிட்டுச் சிதம் பரநாதனேக் கடியாலடித்து வீழ்த்திய விஷயம் இவர்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் இடை யிடையே மனதில் தோன்றி என்னே அச்சமுறச் செய்தது. என் தந்தைவின் வாயாலேயே நேற்றைய சம்பவத்துக்கு மூல காரணம் என் தாயும் சிற்றன்னையுமே யாகும் என்று அறிந்தபோது, என் மனம் மிகவும் சங்கடப்பட்டது. க எறும்பும் நாடாதவாறு கண்ணுங் கருத்துமாக வளர்த்த என் தாய், தன் உறவு போகக்கூடாத; இப்பெருஞ் சொத் தைத் தன் சகோதரன் குடும்பமே அனுபவிக்க வேண்டு மென்ற நோக்கத்தோடு எனக்கு ஏற்படும் துன்பத்தையு i எண்ணிப்பாராது சூழ்ச்சி செய்யத் துணித்தாள் என்