பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தும், எனக்கு வியப்பு எற்பட்டது இயற்கைதானே? எனவே, நான் அவன் எனக்கு வந்தனம் கூற வாயெடுக் கையிலேயே, என்ன ஜான்! நீ லண்டனுக்குப் புறப்படுவ தாக என்னிடஞ் சொல்லவில்லையே இப்பிரயாணம் திடீ. ரென்று ஏற்பட்டதா என்ன!” என்று பரபரப்பாகக் கேட் டேன். w : - . "ஆமாம் என் தாய் மாமன் லண்டனில் இருக்கிரு.ர். அவருக்கு நோய்கண்டு அபாயமான நிலையிலிருப்பதாக எங்களுக்குத் தந்தி வந்தது. என் தங்தையின் உத்தியோகக் தான் தெரியுமே! திடீரென்று லிவு போட்டுவிட்டுப் போக முடியாது. ஆகையால், அவர் என்னேப் பார்த்து வரச் சொல்லியனுப்பியிருக்கிருர்” என்று சிறிது யோசனையோ டேயே பேசினன். மேலும், அவன் முகத்தில் என்னே முத. வில் சந்திக்கும்போதிருந்த உற்சாகம் இப்போது இல்லை. அவன் என்னேடு பேசுகையில் என் சிற்றப்பாவை அடிக் கடி கடைக்கணித்து முகத்தைச் சுளித்து வந்ததை நான் கவ. னித்தேன். அவன் என்னுடன் சிற்றப்பாவும், வருவா ரென்று முதலில் எதிர்பார்த்திருக்க மாட்டான் என்று. எண்ணுகிறேன். என் சிற்றப்பாவும், கில்பர்ட் முதலில் என்ன நோக்கிப் புன்சிரிப்பு கொண்டதைக் கண்டதும் ஒரு. விதமாக அவனைப் பார்த்தாராயினும், அவைேடு நான் பேச ஆரம்பித்த பின்னர், இருவருக்கும் ஏற்கனவே பழக்கமிருக் கலாமென்று கருதி அவர் சிறிது தாரமாகப் போய்விட்டார்.

நான், ஜான் கில்பர்ட்டின் நிலையைக் குறிப்பாலுணர்ங். ததும், அவனேடு மீண்ட நேரம் பேச்சை வளர்த்த விருப்புச் மில்லாமல், அப்படியா! சரி; முன்பின் போ யறியாத நக க்குக் கல்வியின் பொருட்டுச் செல்லும் எனக்கு, அதே நாட்டில் பிறந்து வளர்ந்த உன் போன்ருர் உடன் வருவது