பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிலாந்து பிரயாணம் 161

பதும் பார்க்காததுமாக நிற்குஞ் சிற்றப்பாவை விளித்து) அப்பா இவர் என்ைேடு ராஜதானி கலாகாலேயில் வாசித்த வர். முன்னெல்லாம் நம் விட்டுக்கு அடிக்கடி வருவாள் பாரப்பா கிரேஸ்: அவளுடைய சகோதார். இவரும் லண்டனுக்குத்தான் வருகிருராம். இவருடைய தாய்நாடே அதுவாதலால், நமக்கு உதவியாக இருப்பார்-ஜான் இவர் தான் என் சிற்றப்பா. இவர்கட இரண்டுமுறை உங்கள் காட்டுக்கு வந்திருக்கிருர்- எங்கே தங்கி யிருக் கிருய்? ஏழெட்டு நாள் தான் கப்பலிலேயே பிரயானஞ் செய்யப் போகிருேமே, நாம் சாவகாசமாகச் சந்திப் போம்” என்று நயமாகப் பேசி வழிகூட்டி யனுப்ப முயன் றேன். N.

நான் என் சிற்றப்பாவையும், கில்பர்ட்டையும் ஒரு. வர்க்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தேனுயினும், அவன் வலுக்கட்டாயமாகச் சிரிப்பை வருவித்து, சம்பிரதாயத் துக்கு வந்தனம் மட்டும் அளித்துவிட்டுப் பேசாமல் கின்ருன்.

- இச்சமயம் ஜான் கில்பர்ட் நடந்துகொள்ளும் மாதிரி சிறிதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகையால். நான் சிறிது பதட்டமாகவே, சரி ஜான், போய் வருகிருயா வந்த னம்’ என்று கூறிக்கொண்டே, அவனது பதிலைக்கூட எதிர்பாராது, எங்களுக்காக விடப்பட்ட அறையில் துழைந்தேன். என் சிற்றப்பாவும் என்னைப் பின்தொடர்ந்து வந்தார், அப்புறம் ஜான் எப்படிப் போனன் என்பதை நான் கவனிக்கவில்லை.

எனக்குக் கப்பல் பிரயாணம் குதுகலத்தை யளித்த தாயினும், இரண்டு மூன்று நாள்வரை மயக்கம் என்னைத் கல்துக்க விடவில்லை. அதற்கப்புறமே, நான் என் சிற்.