பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

யாக அமர்ந்திருந்தனர். அதன் பின்னர் நாங்கள் மூவரு மாகச் சேர்ந்து காலைச் சிற்றுண்டி யருந்தினுேம். எனக்கு அப்போதும் உடலயர்வு தீரவில்லை. இதனிடையே சிற் றப்பா பேச்சை ஆரம்பித்தார். புவன! நீ ஒன்பது மணிக்கே உறங்கச் சென்ருயே! நடு கிசியில் அச்சீமாட்டி கடலில் விழுந்தது உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று மெதுவாகக் கேட்டார். - நான் படுக்கைக்குச் சென்றதும் தாக்கம் வராமலிருந்த தையும், சிறிது வெளியே சென்று வரலாமென்று புறப் பட்டபோது அச்சீமாட்டி தனியர்கப் பேசிக்கொண்டு வங் ததையும், சந்தேகப்பட்டு மறைந்திருந்து கவ்னிக்கையில், திடீரென்று அம்மாது கடலில் குதித்ததையும் விரிவாகச் - சொன்னேன். இரண்டாவது கப்பல் உத்தியோகஸ்தர் நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டு வந்தார். -

"அப்படியா!................"என் சிற்றப்பா. நான் சிறிது சிந்தனையிலிருந்து பிறகு, ஆமாம் அப்பா! அச்சீமாட்டியின் புருஷர் யாரென்று அறிந்தீர்களா? இவ் அம்மையார் விஷயத்தில், அம்மனிதர் துரோகஞ் செய்தார் என்பது உண்மைதான' என்று பகட்டமாகவே கேட் டேன். அதற்கு என் சிற்றப்பாவோ, கப்பல் உத்தியோ கஸ்தரோ பதில் சொல்வதற்குள் நான் மீண்டும் ஆலோசனை யோடு, கப்பலில் ஏறிய நான்காம் நாள் கப்பல் முழுவதை யுஞ் சுற்றிப் பார்த்து வந்தோம்; பாரப்பா அப்போது கப் பல் இரண்டாவது தளத்தில் வயது முதிர்ந்த-ஆல்ை அலங் கா மிகுந்த-கனவான் ஒருவர் ஒரு வெள்ளைக்கார மாதோடு உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் கின்றிருந்த சிறிது தாத்திற் கப்புறம் மறைவான தோர் இடத்தில் இருந்து சுமார் 36-வயதுள்ள ஒரு மங்கை