பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 இவ்வுலகைத் திரும்பி பாரேன்

அதற்குக் கப்பல் உத்தியோகஸ்தர், என்ன சொல் வது? வெளிக்கு நீலிக்கண்ணிர் வடிக்கிருர். உள்ளுக்குள், சேனி ஒழிந்தது. என்று சந்தோஷப்படுவார்' என்று சொன்னர். •

'இம்மாதிரி மனிதர்களின் கூடா வொழுக்கத்தைக் கண்டித்துத் தண்டிப்பதற்குச் சட்ட மேற்படுத்த வேண் டும்” என்று யோசனையோடு, கூறினேன். கப்பல் உத்தி யோகஸ்தர் புன்சிரிப்பு கொண்டார். இத்துடன் எங்கள் சம்பாஷணை முடிந்தது.

அன்று மாலே காப்டன் என்னிடம் வந்து எனது உடல் நிலையை விசாரித்தார். கப்பலி லுள்ளவர்கள் என்னைப் பாராட்டி மரியாதை செய்தனர். சிலர் அக் கணவானையும், வெள்ளைக்கார மாதையும் நேராகவும், மறைமுகமாகவும் கேலி செய்ததோடு வையவுஞ் செய்தனர். இத்தொந்தரவை யும், அவமானத்தையும் பொறுக்கமாட்டாது அக் கனவான் வெள்ளைக்காரியோடு அடுத்த துறைமுகத்தில் இறங்கி

விட்டனர்.

ᏞᎻதினேராவது அதிகாரம்

லண்ட்ன்மா நகரின் சிறப்பு கடைசியாக, எட்டாம் நாள் நாங்கள் பிரயாணஞ் செய்த கப்பல் லண்டன் துறைமுகத்தை யடைந்தது. நாங் கள் இருவரும் கப்பலைவிட்டு இறங்கினேம். என் சிற். றப்பா, நாங்கள் போப் சேருமிடத்துக்கு டாக்ஸி கேப் (Tai cab) ஒன்றை அமர்த்தினர். அதிலேறிப் புறப்பட்