பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i86 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அசட்டுச் சிரிப்பு என்று நீருஞ் சிரிக்கிறீரல்லவா தோழரே!

கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலேயனுபவமும், லண்டன்மா நகர வாசமும் ஏற்பட்டு எறக்குறைய நான்கு மாதங். களாய் விட்டன. சர்வகலாசாலேயின் விசேஷமோ, சீமை யின் மகிமையோ எனது தோற்றத்தில்-செயலில்-பேக் சில் பெரு மாறுதல் ஏற்பட்டிருப்பது எனக்கே நன்ருகத் தெரிந்தது. இளமையிலேயே, வெள்ளைக்காரத் தாதியால் வளர்க்கப்பட்டதஞல்ோ, பிறகு ஆங்கிலப் பாடசாலையிலும்: ஆங்கிலக் கிறிஸ்தவப் பாதிரிமார் பெரிதும் சம்பந்தப்பட்ட கிறிஸ்தவக் கலாசாலேயிலும், மேடுைகளில் பெரிய பெரிய பட்டம் பெற்று வந்திருக்கும் புரொபலர்களே நிறைந்த ராஜதானிக் கலாசாலேயிலும் படித்ததனுலோ உண்டாகாத, ஒரு மாற்றம் லண்டன்மா நகருக்கு வந்த பின்னர் ஏற்பட் டிருக்கிற தென்முல், அதற்கு ஏதேனும் முக்கிய காரணம். இருக்கவேண்டு மல்லவா ஆமாம்: உண்டு. சுற்று வட்ட மும் இடமும் எனது பெருமாறுதலுக்கு உண்மையான காரணமாகும். லண்டன்மா நகரில் வசிப்பவர்கள் பெரும் பாலோர் கந்தருவ லோகத்து மக்களோ என்று எண்ணு. orp. வேலை யென்பதே சிறிது மின்றி எப்போதும் உல்லாச மாகவே இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் விதவித மான நூதன உடைகளையும் நவீன நாகரிகப் போக்கையும் உடையவர்களா யிருந்தனர். கேம்பிரிட்ஜ சர்வகலாசால்ை மாணவ மாணவிகள் வகுப்பு நடக்கும் நேரங்களில் மட்டு மின்றி, மற்றக் காலங்களில் கலந்துறவாடிக் கொண்டிருக் தன்ர். கலாசாலையைச் சேர்ந்த ஹாஸ்டலில், பெண்களுக்கு, வேறு ஆண்களுக்கு வேறு தனி இடம் எற்படுத்தப்பட் டிருந்தது. ஒரு சமயம் ஆங்கில மகளிர் பலர், ஆண்