பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன்மா நகரின் சிறப்பு 187

பெண் சமத்துவம் பாராட்டும் இங்காளில் பெண்களுக்கு தனி ஹாஸ்டல் ஏற்படுத்தியிருப்பது மிகவும் கேவலமானதா யிருப்பதோடு பெண்ணுலகை இழிவு படுத்துவதுமாகும். ஆகவே, மகளிராகிய நாங்களும் ஆடவர்களோடு கல்வி முதலிய விஷ்யங்களில் கலந்து பழகும்படிச் செய்வதற்கு ஹாஸ்டலில் வசதி செய்து தருதல் வேண்டும்’ என்று கிளர்ச்சி செய்தார்கள். ஆனல், அக்கிளர்ச்சி பயன் தர் வில்லை. இதிலிருந்து மேட்ைடு மகளிரின் அதி தீவிர மனப் போக்கை நீர் அறிந்து கொள்ளலாம். என்போன்று இங் தியாவிலிருந்து வந்து வசிக்கும் இந்திய மாணவர்களோடு ஆங்கில மாணவிகளும், இந்திய மாணவிகளோடு ஆங்கில வாலிபர்களும் மிகவும் அங்கியோங்கியமாகப் பழகி வருவது குறிப்பிடத்தக்கதாகும். என்னேடொத்த மாணவ மாணவி களின் அதி தீவிரப் போக்கும் என்னிடம் மிக நெருங்கிப் பழகும் கில்பர்ட்டின் மனப்போக்கும் என்னே நாளடை வில், ஆங்கில மகளாகப் புனர்ஜன்மம் எடுக்கச் செய்து விட்டது. நாகரிகம் முதிர்ந்த ஆங்கிலப் பெண்மணிகள் உடுத்துவதுபோன்ற பாரஸிக மாதர் உடைகளையே உடுத்தி வந்தேன். லண்டனுக்கு வரும்போது கப்பலில் இந்திய மாணவ மாணவிகள் கடந்துகொள்ளும் மாதிரியைக் கண்டு அருவருப்புற்ற யானே இப்போது அவர்களைக் காட்டிலும் நடை யுடை பாவனைகளில் விஞ்சி கின்றேன் என்று அன் பரே வெட்கத்தோடு கூறுகிறேன். . .

கலாசாலையிலும் எனக்குப் பல மாணவ மாணவிகள் சிசேகமாயினர். ஆயினும் கலாசாலை நேரம்போக மற்ற நேரங்களில் பெரும் பகுதியை ஜான் கில்பர்ட் கொள்ளை கொண்டு விட்டான்-அதாவது அவன் என்னைப் பல இடங் களுக்கு அழைத்துச் சென்று வந்தான்;. ஆகையால்,