பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணு பேயா !! தெய்வ மகளா!!! 13

ജൂഖ് என்று நேரில் பார்ப்போர் எவரும் சந்தேகிக்காம லிருக்க முடியாது. -

எனவே, நான் அவளை ஏறிட்டுப் பார்த்துப் பேசவும் அஞ்சித் தலை குனிந்தவண்ணம், இல்லையம்மா சிறிது நேரத்திற்கு முன் நீங்கள் பாடிய பாடல்கள்-ஆம், நீங்கள் பாடியதுதான் என்று நான் திடமாக நம்புகிறேன்-தற் போதைய எனது மன நிலைக்கு மிகவும் ஒத்ததாக இருந்தன. அப்பாடல்களே வழியே போகும் என்னை இங்கு இழுத்து வந்தன. ஆகவே நான் இங்கே வந்ததற்கு உங்களது பாடல் கள் காரணமே யொழிய நான் ஒரு சிறிதும் பொறுப்பாளி யல்லன். அவ்வாறு வந்த எனக்கு உங்களை இவ்விடத்தில் தனியே கண்டதும் ஆச்சரியமும், பரிவு முண்டாயின. பெண்ணெனின் பேயும் மனமிரங்கு மென்பது உண்மை மொழியல்லவா. ஆதலால், உங்களது நிலைமையை அறிந்து எதேனும், என்னுல் உதவிபுரியக் கூடுமானல் செய்யலாம் என்ற எண்ணத்தோடு கேட்டேனேயன்றி வேறல்ல. இவ் வாறு கேட்டது உங்களுக்குத் தவருகத் தோன்றில்ை அதற் காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுகிறேன்” என்று தாழ்மையாகச் சொன்னேன். - இவ்வார்த்தைகளைக் கேட்டு அவள் என்ன கினைத் தாளோ, வாய்விட்டுச் சிரித்துவிட்டாள். அவளது மந்த காள முகத்தில் இப்போது கோபத்தைக் காணவில்லை. "ஐயா! நீர் மிகவும் குறும்பராக இருக்கிறீர்! நீர் இங்கு வந்ததற்கு யான் பாடிய பாடல்களா காரணம்? நீராக இங்கு வரவில்லையா? உம்;-ஆடவர்களே பெரும்பாலும் இப்படித்தான் சாதுரியமாகப் பேசி என் போன்ற பேதைப் பெண்களைத் தங்கள் வசப்படுத்திப் பின்னர் எமாற்றிச் செவ்வது வழக்கம். இந்த சூழ்ச்சி எனக்குத் தெரியாததன்று. இவ்வித வஞ்சக வார்த்தைகளும் எனக்குப்