பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பிறகு நான் மெதுவாக எழுந் துட்கார முயன்றேன். ஆனல் என்னல் எழுந்திருக்க முடியவில்லை. இதற்குள் அந்த கர்ஸு, நான் உடம்பை அலட்டிக்கொள்ளக் கூடா தென்றும், அசையாமலே படுத்திருந்தால்தான் சீக்கிரம் தேகம் குணமடையுமென்றும் தெரிவித்தாள். நான் படுத்த வண்ணமாகவே ஜான் கில்பர்ட் என்னவானன் என்று -மெதுவாகக் கேட்டேன். - -

அந்த கர்ஸ் என்னை ஒருவிதமாகப் பார்த்து விட்டுப் புன்சிரிப்பு கொண்டாள். பிறகு, "அம்மா! அவர் வேருெரு ஆஸ்பத்திரியில், கவலைக்கிடமான நிலையிலிருக்கிருர். அவ ருக்கு உடம்பு முழுதும் பலமாகக் காயங்கள் ஏற்பட்டிருக் கின்றன. ஆனல், அவரது உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. பயப்படாதே....உ.ம். கடவுள்தான் உங்க ளிருவரையும் இப்பேராபத்தினின்றும் காப்பாற்றினர். இல்லாவிடில், நீங்கள் இம்மோட்டார் மோதலில் பலியாகி இருப்பீர்கள். --TamilBOT (பேச்சு) 03:28, 10 ஏப்ரல் 2016 (UTC)’ என்று கூறினுள். இதைக் கேட்டதும் என் தேகம் நடுங்கியது. எதிர்பாராத இப்பேராபத்து நேர்ந்த தற்கு முக்கிய காரணமானவன் ஜான் கில்பர்ட் அன்ருே அவனது அசட்டுச் செயலாலன்ருே இவ்வாறு நடந்தது? என்று நான் எண்ணியபோது, ஜான்மீது உண்மையிலேயே ஆத்திரம் பொங்கி யெழுந்தது. ஆல்ை, அடுத்த கணம் அவனிடம் எனக் கேற்பட்டிருந்த பாசம் அக் கோபத்தின் வேகத்தை யடக்கி யொடுக்கியது. மேலும், அவன் என் னேக்காட்டிலும் பலத்த காயங்களுக்குள்ளா யிருக்கிருன். என்றறிந்ததும், வருத்தத்தையும் மறந்து அவன்பால் இரக் கங்கொண்டேன். . . . .

பத்துப் பதினேந்து நாட்களுக்கள் நான் பூரண குண மடைந்து ஆஸ்பத்திரியைவிட்டு வெளியேறினேன். ஜான்