பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன்மா நகரின் சிறப்பு 197

என் போன்ற இளம் பெண்களே வசீகரிக்காது. ஆயினும் உருவத்திலோ, கல்வி அறிவிலோ, துண்ணிய ஆராய்ச்சி யிலோ குற்றங் குறை கூறுதற்கு முடியாது. மாணவர்க வளிடத்திலோ, ஆசிரியர்களிடத்திலோ, பாரிடத்திலானலுஞ் சரி, அவர் அநாவசியமாக உரையாட மாட்டார். இவரது இத்தன்மையைக் கண்டு சில மாணவர்களும், மாணவிகளுங் கூடக் கேலி செய்வதுண்டு. எனினும், அதையெல்லாம் அவர் லட்சியமே செய்ததில்லை. அத்தகையவர், என்னிடம் என்ன காரணத்தாலோ கேசமுடையவரா யிருந்தார். அவர் எனது கலத்தை அடிக்கடி விசாரிப்பார். எனக்கு ஏதேனும் உம்ருல், அவருக்கு ஏற்பட்டதுபோல் வருந்துவார். வகுப் பில் நான் ஏதேனும் பாடத்தில் விஷயமறியாது தடுமாறி ல்ை, உடனே அவர் அதை எனக்கு விளக்கிக் கூறித் தெளிவுபடுத்துவார். இவ்வளவு தாரம் அவர் என்னிடம் பரிவுடன் நட்புரிமை பாராட்டி வந்தும், நான் அவரை லட் சியஞ் செய்வதேயில்லை. அவர் எனது தோழமைக் குரிய வர் என்று கருதியதுமில்லை. சமய சந்தர்ப்பம் நேர்ந்தால் அவரோடு பேசுவது என்ற அளவில் சாதாரணமாகவே பழகி வந்தேன். எனது இவ்வலட்சிய பாவத்தை யறிந்து கொண்டாலும், அவர் என்னிடம் அன்புடையவராகவே யிருந்தார். அவரது போன்புக்கும் எனது அலட்சியத்துக்கும் உதாரணமாக ஒரு சிறு சம்பவத்தை மட்டும் இங்கு உமக் குக் கூறுவது அவசியமென்று எண்ணுகிறேன். -

கோடைக் காலம், ராஜதானி கலாசாலை விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆதலால் ஒருநாள் நானும் என் தாயும் பெரம்பூரிலுள்ள உறவின ரொருவர் விட்டுக்குச் சென்று விட்டு, பிற்பகல் மூன்று மணிக்குமேல் விடு திரும்பிக் தொண்டிருந்தோம், எங்களுடன் என் சிற்றன்னேயும் வத்