பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் என்ருல் என்ன பூதமா பேயா? 205.

நான் அலட்சியமாக என்ன நாத் என்னமோ பிதற்றுகிறீரே மனதைக் கட்டுப்படுத்தினுல் நீர் சொல்லுங் காதல் எப்படி இடங் கொள்ளும்? என்று கூறினேன்.

சத்தியநாதர், விளையாட்டாக ஏதேதோ பேசுகிருப்: புவன ஆண் பெண்களுக்கு இயற்கையாக வுள்ள இக்காக, வின் தன்மையை நீ இன்னமும் அறியவில்லை என்று தெரி கிறது. கொஞ்சநாள் போனுல் இதன் தன்மை உனக்குப் புவகுைம்” என்ருர். .

நான் பெருமிதமாக :அதெல்லாம் ஒன்றுமில்லை. வேண்டுமானல் பாரும். காதல் என்ருல் என்ன! பூதமா? பேயா? எதுவா யிருந்தாலும் நாம் வெருட்டினல் நாய் போல் ஒடிப் போகிறது. பயந்தால் தான் உம்மைத் துரத் தும்; குரைக்கும்; வெகு தாரம் தொடரும்'என்று கூறி னேன். - y

சத்தியநாதர் முகத்தில் ஏமாற்றங் காணப்பட்டது. அவர், சிறிது நாள் சென்ருல், இப்போது நீ அலட்சியஞ், செய்யும் காதலின் தன்மையை உணர்வாய். நீ இப்போ, திருப்பது போன்றே எஞ்ஞான்றும் கன்னிகையாக இருக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம். எனது எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற தோழியாக நீ இருப்பதற்கு ஏற்றவன் என்று கருதியே உன் காதலை வேண்டி நிற்கின்றேன். உன், லுடன் எனக்குக் காதல் தொடர்பு எற்படாவிடில் என், வாழ்க்கை வெறும் பாலைவனத்தைப்போல் பாழ்தான். இதையெல்லாம் யோசித்துப் பார்த்து மற்ருெருநாள் உனது உள்ளக் கருத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டு, கிறேன். என்ன சொல்லுகிருப் புவன?” என்று.தழுதழுத்த குரலில் கூறினுர்,