பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் என்ருல் என்ன ! பூதமா? பேயா? 215.

கவனிக்கவேண்டி யிருக்கிறது. அது இல்லாவிடில் நான் இப்போதே உன்ைேடு இந்தியாவுக்குப் பிரயாணமாய்விடு வேன். என் செய்வது! விதி நம்மைச் சதி செய்கிறது......... ........"என்று கூறிப் பெருமூச்சுவிட்டான். - -

இவனது பிரிவாற்ருன் பேச்சு என்னே மோசமான நிலையை யடையச் செய்து வந்தது. எனவே, இங்கில மையை மேலும் வளர்த்த விரும்பவில்லை. அவன் என்னே விட்டுச் சீக்கிரம் போய்விட மாட்டானு என்று கூட எதிர் பார்த்தேன். அவனது அப்போதைய தோற்றமும் பேச்சும் என் பிரயாணத்தை எங்கு தடை செய்துவிடுமோ என்று பயந்தேன்.

கில்பர்ட் திடீரென வெறி பிடித்தவன்போல், புவஞ. என்னே மறக்கமாட்டாயே புறக்கணிக்க மாட்டாயே!. என்னேக் கைவிட மாட்டாயே! நீ சிறிது நேரத்திற்கு முன் கூறிய வார்த்தை உண்மைதான! இதே உறுதியோடு இந்தி யாவுக்குச் சென்ற பிறகும் இருப்பாயல்லவா! அங்கம் பிக்கையோடேயே நான் உயிர் வாழலாமா! ஏதோ மற் ருெரு முறை உன் வாயால் கூறு-எதோ எதோ............ . என்று கூறிக்கொண்டே கைகளே விரித்த வண்ணம் என்னே நோக்கிக் காவினன். அடுத்த கணம் நான் அவைேடு. ஒன்றி நின்றேன். அக் கிலையில் எங்களைக் காண்போர் ஒர் உயிர் ஈருடல் பெற்று ஒன்றுபட்டு இன்ப மனுபவிக்கிற, தென்றே கூறுவார்கள். கப்பல் புறப்படுவதற்கு அறிகுறி. யாகக் கடைசியில் காப்டல்ை ஊதப்படும் ஊதுகுழல் ஒலியே எங்கள் இருவரையும் வேறு பிரித்ததென்ருல், எங்க ளது அப்போதைய நிலையை எவ்வாறு வர்ணித் துரைப்ப, தென்று தோன்றவில்லை. தவிர்க்க முடியாத கிலேயில் ஜான், ன்ன்னிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு அறைய்ைவிட்