பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

சேர்ந்து அலறி யழுதேன். இவ்வழுகை யொலியைக் கேட்டு வெளிவந்த என் சிற்றன்னே முதலியவர்களும் வண்டிக்காரனுக்குக் கூலி கொடுத்தனுப்பிவிட்டுக் கைப் பெட்டி முதலியவைகளே யெடுத்துக்கொண்டு வந்த என் தந்தையும் எங்களே ஆஸ்வாஸப்படுத்தி உள்ளழைத்துச் சென்றனர். எங்கள் துயரம் சாந்தமடைவதற்கு வெகு நேரமாயிற்று. * . . . -

காங்களும் சிறிய தந்தை குடும்பத்தாருமேயன்றி, உற வினர், வருவார், போவார், வேலையாட்கள் முதலியவர் களும் நிறைந்து சத்திரம்போல் காணப்பட்ட எங்கள் மாளிகை பொலிவிழந்து வெறும் வெளியாகக் காணப்பட் டது. வேலைக்காரர் ஒருவர் கூட இல்லை. சிற்றப்பாவின் மக்களில் கூட இருவரே யிருந்தனர். இருந்த காலேந்து பேரில் ஒருவர் முகத்தில்கூட உற்சாகங் காணப்படவில்.ஆ. என் தந்தையைக்காட்டிலும் தாய் மிக மெலிந்திருந்தாள். வைர கைகளே மயமாயிருந்த அவள் தேகத்தில் சில சிறு ஆபரணங்களே யிருந்தன. கான் போன சமயம் என் சிந் றப்பா வெளியே எதோ வேலையாகப் போயிருந்தார். நான் ஒன்றுங் கவலேப்படாதிருக்குமாறு கூறிக் குளித்து ஆகா சங் கொள்ளும்படி உபசரித்தார்களே யொழிய, என்ன நேர்ந்தது? இப்பஞ்சைக் கோலத்துக்குக் காரணமென்ன? என்று கான் எவ்வளவோ மன்ருடிக் கதறிக் கேட்ட ,

விக்குமட்டும் ஒருவரும் பதில் சொல்ல முன் வரவில்.ஆ.

இவ்வாறு இரண்டொருகாள் சென்றது. என் தந்தை மேல்மாடியிஅள்ள அவரது அறையை விட்டு அதிகமாக வெளிவருவதில்லை. சிற்றப்பா மட்டும் வெளியே அடிக் குடி போய்வத்து தந்தைக்கு எகோ தகவல் ,ெ கொண்டிருந்தார். -