பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பிரிவும் குடும்பச் சீரழிவும் 223

குத் துக்கம் மேலிட்டாலும், அதை யடக்கிக் கொண்டு என் தாயைத் தேற்றினேன். எனக்காக உடல் பொரு வாவியைக் கொடுத்துக் காப்பாற்றிய என்னருமைப் பெற். ருேரை இக்கஷ்ட நிலைமையிலிருந்து கரையேற்ற என்னல் முடியுமா? என்று என்னென்னமோ யோசனை யெல்லாஞ் செய்து வந்தேன். -

நான் சென்னைக்கு வந்து ஆறு நாட்கள் ஆயின. அன்று காலை நான் படுக்கையினின்றும் எழுந்திருக்கப் போகுஞ் சமயம் என் அறைக் கதவு தட கடவென்று கட் டப்படுஞ் சத்தங் கேட்டுத் திடுக்கிட்டெழுத்தேன். உடை புைச் சீர்திருத்திக்கொண்டு கதவைத் திறந்ததும், சிற் றன்னேயின் மகளான வேதவல்லி என்னைப் பார்த்துக் கதறி ள்ை. என்னவென்று விசாரிப்பதற்குள் அவள் எனக்குச் சைகை காட்டிய வண்ணம் மேன்மாடிக்கு ஓடினுள். கர்னும் அவளைப் பின்தொடர்ந்தேன். என் தங்தையின் அன்றக்கு வெளியில் கூட்டமாயிருந்தது. அவர்கள் ஒரு வருக்கொருவர் ஏதோ குசுகுசு வெனப் பேசி அங்கலாய்த் துக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் அவர்கள் வழிவிட்டு ஒதுங்கி கின்றனர். அறைக் கதவு உடைபட்டுக் கீழே விழுந்து கிடந்தது. ஏதோ விபரீதம் நிகழ்ந்துவிட்டது. என்று ஊகித்த நான் ஒரே பாய்ச்சலாக அறைக்குள் தாவி ன்ேன். ஆ| அங்கு நான் கண்டதென்ன! என்னருமைத் தந்தை-என் ஆருயிர்த் தந்தை-கட்டிலில் இறந்து கிடக் தார். என் தாய் சிற்றன்னை முதலியவர்கள் பிரேதத்தின் மீ அது விழுந்து அழுதாற்றிக்கொண்டிருந்தனர்.

நான் இக் கோரக் காட்சியைக் கண்டதும் திகைப் புற்றுக் கல்ல்ாய்ச் சமைந்து நின்றேன். என் வரவையறிந்த் கான் தாய் நானிருந்த பக்கத்திரும்பி, அடி என் கண்ணே!