பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அதென்னமோ அம்மா இராத்திரி நன்முகப்படுக்கப் போனவர் பொழுது விடிவதற்குள் இறந்துபோனர் என்

ருல் மாயமாகத் தானிருக்கிறது!” 1 *

இவ்வாறெல்லாம் வேடிக்கை பார்க்க வந்த சுற்றுப் புறத்து மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு அங்க லாய்த்துக்கொள்வதும், மற்றுஞ் சிலர் காதோடு காது வைத்துக் குசு குசு வெனப் பேசிக்கொள்வதும் என் காகில் ஒருவாறு விழுந்தது. இவர்களது சம்பாஷணையைச் செவி யேற்ற பின்னர் தான், எனக்கு என் தந்தையின் மரணத் தில் சந்தேக மேற்பட்டது. உடனே என் மனம் பல பல எண்ணியது. கும்பல் அதிகரிக்க அதிகரிக்க மும்முர மடைந்து (எங்கள் அழுகை யொ லியையும் அடக்கி) வந்த பேச்சாரவாரம், இருந்தாற்போலிருந்து கின்று விட்டது. அதே சமயம் டக் டக் என்று பூட்ஸ் சப்கங் கேட்டது; சிக்கனயில் மூழ்கியிருந்த நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த் தேன். என் சிற்றப்பா முன்னே வர, நாலந்து கனவான் கள் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர் அவர்களில் இரு போலீஸ் உத்தியோகஸ்தர்களு மிருந்தனர். அவர்களுக்கு இவர் ஏதோ சமாதானஞ் சொல்லிக்கொண்டு வருவதாகத் தெரிந்தது. - - -

வந்தவர்கள் அழுது கொண்டிருந்த என் தாய் முதலி யோரை விலகி யிருக்கச் செய்து என் தந்தையின் பிரேதத் தைச் சூழ்ந்தனர். ஒரு கனவான் கை காடியைத் தொட்டுப் பார்க்கார்; ஜேபியில் வைத்திருந்த ஸ்டெதாஸ்கோப்பை யெடுத்து மார்பில் வைத்து இருதயத் துடிப்பு இருக்கிறதா என்று கவனித்தார்; வாயைத் திறந்து நாக்கைக் கூர்ந்து நோக்கினர். கண் விழிகளை நீக்கி ஆராய்ந்தார். பின்னர் டாக்டர் நிமிர்ந்து மற்றவர்களைப் பார்த்து நாம் சந்தேகித்