பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 237

இச்சமயம் என் சிற்றப்பா, என்ன என்ன இது விப ரீதம்!” என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே உள்ளே துழைந்தார்.

என்னமோ லக்ஷ்மியம்மாள் குழந்தை புவணுவுக்கு மயக்கம் தலையெடுக்க வொட்டாது சுற்றி யடிக்கிறது என்று சொல்லி, எங்களைக் கூப்பிட்டு வந்து காட்டிஞர்கள். கடைசியில் அந்தம்மாளே இருந்தாற்போலிருந்து மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டார்கள். நாங்களும் என்னென் னமோ சைத்தியோபசாரமெல்லாம் பண்ணினுேம்; ஒன்ரு அம் பலன் காணப்படவில்லை. அரை மணி நேரத்துக்கு மேலாகியும் இன்னும் மூச்சுப் பேச்சில்லை. ஜலங்கூட உள் ளுக்கு இறங்கவில்லே....................... ....உடம்பு என்னமோ பண்ணுகிறது என்று படுக்கையிலேயே கிடந்த குழந்தை புவன மனக் காளாது அழ ஆரம்பித்துவிட்டது. பாவம்! கஷ்ட மின்ன தென்றே தெரியாது செல்வமாய் வளர்ந்தது. உலகத் தெரியாது. குழந்தைக்குப் பச்சை உடம்பு, அதை பலட்டிக்கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள் எனப் பதில் கூறிய வண்ணம் எழுந்து கின்ருள். அவருக் குப் பின்னே ஜெககாம்பாளும் ருக்மணியும் மறைந்து கின்ருர்கள்.

கமலம்மாள் கூறிய விவரத்தைக் கேட்டதும் என் சிற்றப்பா திகைத்து கின்றுவிட்டார். இரண்டொரு விநாடி களுக்குப் பிறகு, அவர் ஓடி வந்து என் தாயைக் குனிந்து பார்த்தார். மூக்கில் கை வைத்துக் கவனித்தார். உடனே ஏதோ உண்மை தெரிந்துகொண்டவர்போல், ஐயோ! அண்ணி! நீயும் மோசஞ் செய்துவிட்டாயா!' என்று கத றிய வண்ணம் தலையி லடித்துக்கொண்டார். இவரது