பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:246 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

நான் தள்ளாடினேன். கதவின் மீதே சாய்ந்தேன். நானிருந்த அறை யெல்லாம் கலே கீழாகச் சுற்றுவதுபோல் எனக்குத் தோன்றியது. -

அவளை லேகில் விடுகிறேன பார்! பழிக்குப் - பழி வாங்குகிறேன், நான் செய்கிற........அவள் எங்கேயாகி லும் ஒடிவிடவேண்டும்.” -

"ஐயோ, கூச்சலிடாதே! உன் அம்மா........ விழித்திருக் கப் போகிருர்கள்?...-வெளியாருக்குத் தெரிந்தால் வெட் கக்கேடு.” - - -

அவ்வளவுதான் என் காதில் விழுந்தது. இதற்குள் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டேன். (மீண்டும் நான் உணர்ச்சி பெற்று எழுந்தபோது கோழி கூவியது. அறிவு தெளியவே பழைய நினைவுகள் ஒருங்கே வந்து என் மனத் தில் குவிந்தன. நான் தற்போதிருக்கும் கிலைமையைச் சிங் தித்துப் பார்க்கவே, 1.இனி, சிற்றன்னே முதலியோரிடையே ஒரு கணமும் இருக்க முடியாது. எங்கேயாகிலும் வெளி யேறி விடுவதுதான் கலம்" என்ற முடிவுக்கு வந்தேன். எனவே, நான் உடம்பு அயர்ச்சியாக இருந்தும் பொருட் படுத்தாமல் ஆடைகளைச் சீர்திருத்தி, தலைமயிரைக் கோதி முடித்துக்கொண்டு அறையைத் திறந்து மெல்ல்த் தல்ேயை நீட்டி வெளியே கவனித்தேன். எல்லாரும் நல்ல உறக்கத்தி லிருந்தது தெரிந்தது. உடனே நான் அடிமேலடிவைத்து நடந்து கூடம் முதலியவற்றைக்கடந்து புறக்கடைக் கதவை இசைபடாமல் திறந்தேன். தெருவில் யாராகிலும் நடமாடு கிருர்களா என்று சிறிது நேரம் கவனித்தேன். கிழக்க்ே அருளுேதயங்கூட இன்னும் ஆகவில்லை. யாகையால், பறவை பிராணிகளுடைய சந்தடிகூட் இல்லை. ஆகவே நான் கதவை வெறுமனே மூடிவிட்டுத் தெருவில் நடந்