பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 247

தேன். அதிகாலையில் வீசும் தூய குளிர்ந்த காற்று என் மீது பட்டதால், என் உடலயர்வெல்லாம் நீங்கிப் புத் துணர்ச்சி கொண்டேன். முந்தானேயால் நன்ருக முக்கா டிட்டுக்கொண்டு நான் பல தெருக்களைக் கடந்து தெற்குப் பக்கமாகச் சென்றுகொண்டிருந்தேன். .

பதினேந்தாவது அதிகாரம்

gurass='newmesmasama

ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம்

நான் என்ன தைரியத்தினல், எங்கே போகும் நோக் கத்தோடு வீட்டை விட்டு, உறவினரை விட்டுத் திடீரென வெளி யேறினேன் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். என்? எனது இளம்பருவ நண்பன்-காதலன் ஜான் கில் பர்ட்டினிடஞ் செல்லலாம் என்ற எண்ணத்தினுல்தான். அவன் நான் வந்த இரண்டு வாரங்களுக்கெல்லாம் லண்டனி லிருந்து சென்னை வந்து சேர்ந்துவிட்டான் என அறிந்திருந் தேன். ஆகையால் அவனிடிஞ் சென்று எனது கிலேமை யெல்லாங் கூறினல், அவன் எனக்கு இனி ஆவனவற்றைச் செய்து காப்பாற்றுவான் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. ஏனென்ருல் கான் கர்ப்ப முற்றிருப்பதற்கு அவனே காரணடில்லவா! அத்துடன் அவன் என்னிடம் அளவிலாக் காதல்கொண்டிருக்கிருன் என்பது நான் இது. வரை சொல்லி வந்த வரலாற்றிலிருந்து நீர் தெரிந்துகொண் டிருப்பீர். ஜன சமூகம் அதிலும் இந்து சமூகம் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் கட்டுப்பாடுகளென்ன!. சட்ட திட்டங்களென்ன என்பவைகளை நான் இதுவரை, ஊகித்ததுகூட இல்லை. ஆகவே, வின் எண்ணம், சித்தி, யாகுமா? எனது செயல் ஜன சமூகத்தால் எவ்வா மதிக்