பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 253

குறுதி கூறியது எல்லாம் பொய்தான நான் இல்லாது உயிர் வாழமாட்டேன் என்று நீ ஒரு முற்ை யன்று, பலமுறை கூறினயே! நீ இவ்வாறு மோசஞ் செய்வாயென்று கனவி லும் நி ைக்க வில்லையே!-கில்பர்ட்! கொஞ்சம் நிதானித்துப் பார் என் தாய் தந்தையர் சொத்து எல்லாம் போயும் என் காதலன் நீ இருக்கிரு யென்றன்ருே மனந்தேறியிருந் தேன், வந்தேன். ேேய என்னைப் புறக்கணித்தால் இவ்வுல கில் காப்பாற்றுவார் யார்? மன மிரங்கு கடவுளுக்குப் பயந்தாகிலும் என்&னக் கைவிடாதே,” என்று கூறி மண்டி யிட்டு அவன் கைகளைப் பற்றிக் கெஞ்சினேன்.

“Don’t touch me goose! get out!” grașrsa (335ml supré5& கூறிக் கில்பர்ட் என்னே உதைத்துத் தள்ளின்ை.

அவன் உதைத்த வேகத்தில் நான் தாரப்போய் விழுங் தேன். அவன் பூட்ஸ் காலால் உதைத்த உதை புட்டத்தில் பலமாகப் பட்டது. வயிற்றிலோ, இடுப்பிலோ அவ்வுதை விழுந்திருக்குமாயின் அன்றே எமனுல கடைத்திருப்பேன். இன்னும் இவ்வுலகில் நான் கஷ்ட நஷ்டங்களும், துன்பங் களும் அநுபவிக்கவேண்டி யிருக்கிறதே! அப்படி யிருக்க எப்படி எனக்குக் சாவு அவ்வளவு எளிதில் வரும்? பூட்ஸ் உதையினுல் எனக்கேற்பட்ட வலியைக்கூட நான் அச் சமயம் பொருட்படுத்தவில்லை. செல்வக் குமாரியாய்ச் சீர் சிறப்புடனிருந்த காலத்தில் வலிய சிநேகங்கொண்டு என் னேடு கூடிக் குலாவித் திரிந்த ஜான் கில்பர்ட், நானக் அவனே நாடியடைந்தும், எனது தற்போதைய கிராதரவான நிலையை அறிந்ததும், இவ்வாறு வாயில் வந்தபடி பேசி வைது உதறித் தள்ளியதை எண்ணிப் பார்த்தபோது என் வயிறு பற்றி எரிந்தது; இருதயம் வெடித்து விடும்போலிருச் தது; தேகத்தில் ரத்தங் கொதிப்பெடுத்தது; கலை சுற்றியது. இப்பூவுலகம்ே இருளட்ைந்துவிட்டது போலவும், தலே