பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

சென்றனர். இவர்களது செயல் முதலில் என்ன வியம் படையச் செய்ததாயினும், இணைபிரியா தோழனுயிருந்த ஜான் கில்பர்ட்டின் நன்றியற்ற செயலே நினைத்ததும், அவ்: வியப்புக்கு இடமில்லாது போய்விட்டது.

நோன் பிறந்த குடியின் பெருமை யென்ன? வளர்ந்த அருமை யென்ன? சீராட்டு பாரட்டு என்ன செல்வச் சிறப் பென்ன! அவை யெல்லாம் இப்போதென்ன வாயின. பணச் செருக்கு எங்கே? கெம்பிரிட்ஜ் யூனிவர்ஸிடி படிப்பு எங்கே? னன்னே இமை காப்பது போன்று என்னைப் பாது, காத்த பெற்ருேர் எங்கே? உற்ருர் உறவின்ர் சிநேகிதர் எங்கே? எனது செல்வ வாழ்க்கையெல்லாம் இப்போது கனவில் கண்ட பொருள்களைப் போன்றல்லவோ மாயமாய். மறைந்தன? கையில் பணமிருந்தால்தான் எல்லா வைபவங் களும். இல்லையேல் இவ்வுலகில் ஒருவரை பொருவர் உண் மையாக நேசிப்பது என்பது சிறிதுமில்லை. ஒரு மனிதன் தனது செல்வ நிலையிலிருந்து வழுக்கி விழுந்துவிட்டாகு யின், பிறர் அவனே எவ்வளவு துச்சமாகக் கருதுகின்றனர்? மனித வாழ்க்கையின் இவ்வுண்மை நிலையை, தேலையின் இழிந்த மயிா?னயர் மாந்தர்

கிலேயின் இழிந்தக் கடை!! * - என்ற திருக்குறளால் திருவள்ளுவர் எவ்வளவு அழகாக எடுத்து விளக்கி யிருக்கிருர்? இவ்வனுபவ மொழியைப் பொன்னெழுத்துக்களா லன்ருே பொறித்து வைக்கவேண் டும்? ஆ என்ன உலகம்! என்ன வாழ்க்கை இவ்வகித்திய வாழ்க்கையைக் கண்டுதான மக்கள் மயங்கிப் போகின்ற னர் இறுமாப்புக் கொள்ளுகின்றனர்............ ’ என நீள கினைந்த வண்ண்ம் போய்க்கொண்டிருக்கையில், திடீரென்ற ஏற்பட்ட பூம் பூம்" என்ற மோட்டார் ஹார்ன் பெரு முழக்கமும் "கிரீச்” என்ற சக்கரங்களின் சப்தமும் எனது