பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 257

ஆழ்ந்த யோசனையைச் சிதைத்துத் திகைத்து நிற்கச் செய்து

விட்டது. ஆனல் அடுத்த கணம் மோட்டார்காரின் முன் பக்கம் என்மீது மோதவே, நான் பொறி கலங்கிக் கீழே விழுந்தேன். - -

நான் உணர்ச்சி பெற்றெழுந்தபோது என் பக்கத்தில் நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்மணி அமர்க் திருக்கக் கண்டேன். அந்தம்மாள், குழந்தாய்! கடவுள் கிருபையால்தான் நீ கப்பிப் பிழைத்தாய்! நான் கவனியாது. ஒட்டி வந்திருந்தால் நீ இந்நேரம் என் மோட்டாருக்குப் பலியாயிருந்திருப்பாய் சிறிது துரத்திலேயே பார்த்து விட் டுத் திடீரென பிரேக் போட்டு காரை நிறுத்தியதால் தான் அவ்வித அசம்பாவிதம் எதுவும் நேராமல் போய்விட்டது. அப்படியிருந்தும், கார் நின்ற வேகத்தில் உன்னைக் கீழே தள்ளிவிட்டது. மற்றப்படி உனக்கு ஒன்றும் அபாயமில்லை” என்று கூறி என்னைத் தேற்ற முயன்ருர். -

'அம்மா! தங்களது தயாள குணத்துக்கு மிகவும் வர் தனம். தங்கள் மோட்டாருக்கு கான் இரையாயிருந்தால் எவ்வளவோ நன்ரு யிருந்திருக்கும். எனது பலநாள் தொல்லேயும் ஒரே நாளில் ஒழிந்துபோ யிருக்கும். என்னே இன்னுஞ் சில நாட்கள் துன்பத்தில் வாட்டிப் பார்க்க வேண்டுமென்பது கடவுளின் எண்ணம் போலும் கான் உயிர்பிழைத்து இருந்து யாருக்கு என்ன பயன்? தங்க ளுக்குச் சிரமங் கொடுத்தது தான் மிச்சம். கிராதாவான எனக்கு இயற்கை மரணமோ, இவ்விதம் தற்செயலாய் கிக ழும் செயற்கையர்ன கோர மாண்மோ கூடிய சீக்கிரம் சம்பவிக்க வேண்டுமென்றுதான் எதிர்பார்த்துக்கொண் டிருக்கிறேன். நான் எவ்வளவோ கஷ்டப்பட்டும், மான மிழந்தும் தற்கொலை செய்துகொள்ளமட்டும் மனம் வர