பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蛇盛 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

இதைக் கேட்ட அம்மங்கை முகமலர்ச்சியுற்று, உம் முடைய வார்க்கையிலிருந்து நீர் ஓர் இயற்கை வாதி, தத் துவ ஞானி என்று தெரிகிறது.-நகரத்தில் அறுசுவை பகார்த்க வகைகளோடு உண்டியருந்திப் பழகிய உமக்கு, குரங்கு தின்னும் இப்பழ உணவு பிடிக்குமோ என்று அஞ் சினேன். இனி அவ்விதம் மயக்கங்கொள்ளவேண்டிய அவசியமில்லை யென்று கினைக்கிறேன்: தயவு செய்து இப் பழங்களே உண்டு நீருக்திக் களேப்பாறும்’ என்று கூறிப் பழத்தட்டை என் முன் வைத்து கூஜாவில் தண்ணீரைக் ெ காண்டு வந்து శొ} த்தாள் *

நான் உண்ணுவிசகம்பூண்டே உயிரைவிட வேண்டுமென்ற கொள்கையோடு கான்கைந்து நாட்களாகப் பட்டினியாகக் கிடந்தே வழி நடந்து வந்தே குகையால், முன்னரே குறித்த படி பெரும் பசியும், சோர்வும் என்ன வாட்டின. ஆயினும் இம்மங்கையின் இனிய பாடலக் கேட்டதலுைம், அவ ளோடு பேசியதஞலும் அவற்றின் துன்பம் சிறிது மறைத் திருந்தத. அதோடு அவளது வரலாற்றைக் கேட்க வேண்டு மென்ற ஆவலில், எனது மனத்துன்பம் முதலிய யாவற்றை யுமே மறந்திருந்தேன். அவ்வாறிருக்க அவளது வரலாற் றைக் கேட்பதற்கு இடையூருக, அவளுடைய உபசரிப்பு முதலியவைகள் இருக்கவே, எனக்கு அருவருப்பும், ஆயாச் மும் உண்டாயின. எனினும், அம்மங்கையின் வார்க்கைக்கு மாருக நடக்கவும் எனக்குச் சிறிது பயம். ஆகவே, அப் பழங்களைச் சிறிது கிறிதாகத் தின்ேறன். அவளும் சில பழங் களே பெடுத்து வைத்துக்கொண்டு என்னெதிரே உட்கார்ந்து உண்டாள். நான் கின்ற பழங்கள் மிகவும் இனிமையாக இ. தேன். என் வாளுளிலேயே அவ்வித பழங்களைத் தின்றது. கிடையாது. ஆகவே கான் அவளேப் பார்த்து, இப் வழங்கள் மிக இனிமையாக இருக்கின்றன." என்றேன்.